HMT நிறுவனத்தில் ரூ.18700/- ஊதியத்தில் பணி !

0
HMT நிறுவனத்தில் ரூ.18700 ஊதியத்தில் பணி
HMT நிறுவனத்தில் ரூ.18700 ஊதியத்தில் பணி

HMT நிறுவனத்தில் ரூ.18700/- ஊதியத்தில் பணி !

AGM, Manager, Dy. Engineer பணியாளர்களை நியமிப்பதிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 15.04.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் AGM, Manager, Dy. Engineer
பணியிடங்கள் 02
கடைசி தேதி 15.04.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
HMT நிறுவன காலிப்பணியிடங்கள்:
  1. Assistant General Manager/Manager (Finance) – 01
  2. Dy. Engineer (Corporate Planning) – 01
வயது வரம்பு:

01.03.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 44 அல்லது 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

CA or ICWA, CMA, Graduate, Post Graduate, MBA முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:
  • Assistant General Manager/Manager (Finance) – ரூ.14500-18700/-
  • Dy. Engineer (Corporate Planning) – ரூ.8600-14600/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் மெரிட் பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய ஆவணங்களுடன் (சுய சான்றளிக்கப்பட்ட) துணை பொது மேலாளர் (சிபி & எச்ஆர்), எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட், எச்எம்டி பவன், எண் .59, பெல்லாரி சாலை, பெங்களூர் – 560032 என்ற முகவரிக்கு 15 ஏப்ரல் 2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!