மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.17,000/-

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.17,000/-
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.17,000/-
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.17,000/-

HLL Lifecare லிமிடெட் நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Boiler Operator பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 01.03.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HLL Lifecare
பணியின் பெயர் Boiler Operator
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HLL Lifecare காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Boiler Operator பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

HLL Lifecare கல்வி தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் First or Second Class Boiler Attendant Competent Certificate பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HLL Lifecare வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

HLL Lifecare ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.8500/- முதல் ரூ.17,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HLL Lifecare தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

HLL Lifecare விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.03.2022ம் தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Download Application PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!