டிகிரி முடித்தவரா? – தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

0
டிகிரி முடித்தவரா? - தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!
டிகிரி முடித்தவரா? - தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!
டிகிரி முடித்தவரா? – தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

ஹிட்டாச்சி (Hitachi) தனியார் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Data Scientist பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hitachi
பணியின் பெயர் Data Scientist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Hitachi காலிப்பணியிடங்கள்:

ஹிட்டாச்சி (Hitachi) தனியார் நிறுவனத்தில், Data Scientist பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Hitachi கல்விதகுதிகள்:
 • விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Science / Technology / Engineering / Management பாடப்பிரிவில் Bachelor’s degree கட்டாயம் முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.
 • விண்ணப்பதாரர்கள் Basics in Mathematics and Statistics பாடங்களை நன்கு தெரிந்திருப்பது அவசியமாகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

 • இப்பணிக்கு முன் அனுபவம் இல்லாத பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Ph.D. பட்டம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Hitachi ஊதிய தொகை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hitachi தேவையான திறன்கள்:
 • Predictive Analytics, Time Series Analysis, and Forecasting
 • Prescriptive Analytics and Mathematical Optimization
 • Exploratory Analytics and Simulation
 • Computer Vision and Image Processing
 • Speech and Audio Signal Processing
 • Natural Language Processing
 • Multi-Modal Analytics and Sensors
 • It is required to have hands-on model implementation skills for any one of the above areas using any widely used technology stack போன்ற பணிக்கு தேவையான அனைத்து திறன்களை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக அமையும்.
Hitachi தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hitachi விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை நிறுவனத்தின் பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்க வேண்டும்.

Hitachi  Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here