Hindustan Shipyard-ல் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை – 21 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Hindustan Shipyard-ல் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை - 21 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Hindustan Shipyard-ல் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை - 21 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Hindustan Shipyard-ல் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை – 21 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Manager Technical பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை National Career Service-ன் கீழ் Hindustan Shipyard ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் Hindustan Shipyard
பணியின் பெயர்  Manager Technical
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2022
விண்ணப்பிக்கும் முறை  Online

 

Hindustan Shipyard காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager Technical பணிக்கென மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager Technical கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech, B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சம்பந்தப்பட்ட துறையில் 9 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindustan Shipyard வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Manager Technical ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Hindustan Shipyard தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!