ரூ.32,977/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
ரூ.32,977/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.32,977/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Junior Manager, Assistant , Supervisor போன்ற பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Salts Limited
பணியின் பெயர் Assistant Manager, Junior Manager, Assistant , Supervisor etc
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Hindustan Salts காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager, Junior Manager, Assistant , Supervisor போன்ற பல்வேறு பணிக்கென மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் கல்வி தகுதி:
  • Assistant Manager (Civil) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் BE/ B.Tech in Civil, MBA in Operation Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Manager (F&A) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் CA/ ICWA, MBA in Financial Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Junior Manager (Electrical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்BE/ B.Tech, Graduation, Post Graduation in Electrical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Assistant (P&A) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்Diploma/ Graduation/ Post Graduation in Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant (Commercial and F&A) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Graduation in Commerce தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Assistant (Project) Diploma/ Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Supervisor (Electrical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Post Graduation Diploma in Electrical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Electrician and DG Set Operator, Operator and Fitter, General Fitter, Fitter and Welder பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.20,000/- ஊதியத்தில் IIM திருச்சி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Hindustan Salts வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- முதல் ரூ.32.977/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindustan Salts விண்ணப்பக்கட்டணம்:
  • UR/ OBC – ரூ.250/-
  • SC/ST – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.10.2022-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!