ஹிந்துஸ்தான் உப்பு நிறுவனத்தில் வேலை 2020 !!!

0
ஹிந்துஸ்தான் உப்பு நிறுவனத்தில் வேலை 2020 !!!
ஹிந்துஸ்தான் உப்பு நிறுவனத்தில் வேலை 2020 !!!

ஹிந்துஸ்தான் உப்பு நிறுவனத்தில் வேலை 2020 !!!

மத்திய அரசின் ஹிந்துஸ்தான் உப்பு நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள General Manager (Works) & (Technical), Addit. General Manager (Mines) and Manager (Mines) காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் தகுதியானவர்கள் இந்த அறிவிப்பின் படி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Hindustan Salt Limited
பணியின் பெயர் General Manager
பணியிடங்கள் 4
கடைசி தேதி 10.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள் :

ஹிந்துஸ்தான் உப்பு நிறுவனத்தில் Mines மற்றும் Technical பிரிவுகளில் General Manager பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 52 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தொழில்நுட்ப பட்டமான B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது MBA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.17,500/- முதல் அதிகபட்சம்  ரூ.22,300 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General Manager (Mines), General Manager (Works) & (Technical) – ரூ.300/-Manager
  • (Mines) – ரூ. 300/-
  • OBC விண்ணப்பத்தாரர்கள் – ரூ.250/-
  • SC/ST விண்ணப்பத்தாரர்கள் – ரூ.150/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் பூர்த்தி செய்த தங்களின் விண்ணப்பங்களை வரும் 10.10.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!