ஹிந்துஸ்தான் உப்பு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

0
ஹிந்துஸ்தான் உப்பு நிறுவன வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
ஹிந்துஸ்தான் உப்பு நிறுவன வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!

ஹிந்துஸ்தான் உப்பு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

மத்திய அரசின் ஹிந்துஸ்தான் உப்பு நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள Consultant (Raw Salt Production & Allied Activities) காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் தகுதியானவர்கள் இந்த அறிவிப்பின் படி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Hindustan Salt Limited
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 26.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Consultant (Raw Salt Production & Allied Activities) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Consultant வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 19.07.2021 அன்று வயதானது அதிகபட்சம் 60 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Hindustan Salts கல்வித்தகுதி :

அரசு/ பொதுத்துறை நிறுவனங்களில் senior management லெவலில் உள்ள DGM/ AGM/ GM பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் பூர்த்தி செய்த தங்களின் விண்ணப்பங்களை வரும் 26.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!