ATM மூலம் அன்லிமிடெட் இலவச பரிவர்த்தனை – இந்துஸ்தான், IDBI மற்றும் சிட்டி வங்கி அறிவிப்பு!

0
ATM மூலம் அன்லிமிடெட் இலவச பரிவர்த்தனை - இந்துஸ்தான், IDBI மற்றும் சிட்டி வங்கி அறிவிப்பு!
ATM மூலம் அன்லிமிடெட் இலவச பரிவர்த்தனை - இந்துஸ்தான், IDBI மற்றும் சிட்டி வங்கி அறிவிப்பு!
ATM மூலம் அன்லிமிடெட் இலவச பரிவர்த்தனை – இந்துஸ்தான், IDBI மற்றும் சிட்டி வங்கி அறிவிப்பு!

இந்துஸ்தான், IDBI மற்றும் சிட்டி வங்கியில் ATM மூலம் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் தேவையில்லை.

இலவச பரிவர்த்தனை

பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் ஒரு வங்கி வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைக்கும் ரிசர்வு வங்கி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளின் படி ATM மூலமாகவோ, காசோலைகள் மூலமாகவோ ஒருவர் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைக்கும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாதிப்புகள் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஜூன் 21 வரை நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!!

முன்னதாக ஒரு வாடிக்கையாளர் ATM மூலம் பணப்பரிவர்த்தனை செய்தால், குறிப்பிட்ட அளவு பரிவர்த்தனைக்கு மேல் மேற்கொள்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன் படி ஆகஸ்ட் மாதத்துக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் 17 ரூபாய் கட்டணமும், நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு 6 ரூபாய் என கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் இந்துஸ்தான், IDBI மற்றும் சிட்டி வங்கி வாடிக்கையாளர்களுக்கு இலவச ATM பரிவர்த்தனைகளை அளவில்லாமல் வழங்க உள்ளது. அந்த வகையில் IDBI வங்கியின் ATM களில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிந்துஸ்தான் மற்றும் சிட்டி வங்கியின் ATM மற்றும் மற்ற வங்கியின் ATMகளில், ஒருவர் இலவசமாக 5 பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!