தமிழகத்தில் மத்திய அரசு வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

7
தமிழகத்தில் மத்திய அரசு வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
தமிழகத்தில் மத்திய அரசு வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க

தமிழகத்தில் மத்திய அரசு வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்துஸ்தான் காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனம் ஆனது அங்கு Supervisor, Electrician, Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமை படைத்தவர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Hindustan Cotton Spinning Mills
பணியின் பெயர் Supervisor, Electrician, Officer
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Supervisor, Electrician, Officer ஆகிய பணிகளுக்காக பல்வேறு பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • HR Officer – Any Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Shift Supervisor – Diploma (Textile Technology) அல்லது Any Degree தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம்.
  • Carding Fitter – Fitter பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Electrician – Diploma (EEE) தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம்
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.

Official Site 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!