ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) கீழ் செய்யப்பட்டு வரும் Malanjkhand காப்பர் திட்டத்தில் காலியாக உள்ள Security Supervisor பணிக்கான பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு அரசு அல்லது தனியார் அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு ஏற்ற நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே இப்பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Hindustan Copper Limited (HCL) |
பணியின் பெயர் | Security Supervisor |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், Security Supervisor பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Security Supervisor வயது வரம்பு:
Security Supervisor பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்களின் அதிகபட்ச வயது வரம்பு 13.08.2022 அன்றைய தினத்தின் படி, 63 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Security Supervisor தகுதி:
விண்ணப்பதாரர்கள் Matriculate அல்லது Ex-Serviceman ஆக இருப்பது அவசியமானது ஆகும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்து 20 ஆண்டுகள் ஆவது பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
Security Supervisor ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் மாதந்தோறும் ரூ.18,000/- ஊதியமாக பெறுவார்கள்.
HCL தேர்வு செய்யும் விதம்:
Security Supervisor பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் ஆனது 13.08.2022 அன்று நடைபெற உள்ளது.
HCL விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும்போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.