10 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.35,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

0
10 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.35,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !
10 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.35,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !
10 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.35,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Electrician Grade, Lineman பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வேலைவாய்ப்பு விவரங்கள்:

Hindustan Copper Limited பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Electrician Grade, Lineman பணிகளுக்கென மொத்தம் 104 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th, ITI in Electrical Supervisor / B.Sc in Electrical Engg / Graduation in Mining Surveying / Diploma / Graduation மற்றும் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Hindustan Copper Limited ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindustan Copper Limited விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08-02-2022 ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது இப்பணிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுவதால் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!