இந்துஸ்தான் காப்பர் நிறுவன வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.80000 – 300000/-

0
இந்துஸ்தான் காப்பர் நிறுவன வேலைவாய்ப்பு - மாத சம்பளம்: ரூ.80000 – 300000/-
இந்துஸ்தான் காப்பர் நிறுவன வேலைவாய்ப்பு - மாத சம்பளம்: ரூ.80000 – 300000/-

இந்துஸ்தான் காப்பர் நிறுவன வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.80000 – 300000/-

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் (HCL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Executive Director, General Manager போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 09.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Copper Limited (HCL)
பணியின் பெயர் Executive Director, General Manager and Others
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் பணியிடங்கள்:

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் (HCL) Mininq, Engineering Services, Geology, Finance, Law ஆகிய துறைகளில் காலியாக உள்ள 12 பணியிடங்கள் பின்வரும் பணியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.

 • Executive Director – 03
 • General Manager – 04
 • Deputy General Manager – 01
 • Assistant General Manager – 03
 • Chief Manager – 01
Exams Daily Mobile App Download
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Mining, Civil Engineering, Technology போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, BBA, BCA, MBA, BA, B.Sc, B.Com, LLB, LLM, ,Diploma, Post Graduate, M.E, M.Tech ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 11 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 23 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வயது விவரம்:
 • Executive Director பணிக்கு 56 வயது எனவும்,
 •  General Manager பணிக்கு 55 வயது எனவும்,
 • Deputy General Manager பணிக்கு 54 வயது எனவும்,
 • Assistant General Manager பணிக்கு 52 வயது எனவும்
 • Chief Manager பணிக்கு 50 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
HCL ஊதிய விவரம்:
 • Executive Director பணிக்கு Level 15 (182200-224100) என்ற ஊதிய அளவின் படியும்,
 •  General Manager பணிக்கு Level 14 (144200-218200) என்ற ஊதிய அளவின் படியும்,
 •  Deputy General Manager பணிக்கு Level 13 (123100-215900) என்ற ஊதிய அளவின் படியும்,
 •  Assistant General Manager பணிக்கு Level 12 (78800-209200) என்ற ஊதிய அளவின் படியும்,
 • Chief Manager பணிக்கு Level 11 (67700-208700) என்ற ஊதிய அளவின் படியும் மாத ஊதியம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

HCL தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

HCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Hindustan Copper Limited நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்குள் (09.08.2022) பெற்றப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!