ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை 2020

0
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை 2020
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை 2020

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை 2020

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள Fitter, Turner & Electrician பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கு ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு தற்போது இறுதி தேதியின் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. திறமையான பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவலைகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம் Hindustan Copper Limited
பணியின் பெயர் Fitter, Turner & Electrician
பணியிடங்கள் 8
கடைசி தேதி 22.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் Fitter, Turner & Electrician பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 25 வயது வரை இருக்கலாம். பிரிவிற்கேற்ப வயது விவரம் மற்றும் தளர்வுகள் மாறுபடும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 22.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification

Download Last Date Extended Notice

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!