ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.37,000/-
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Electrician Grade-II, Electrician cum-Lineman Grade-II ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களினை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Hindustan Copper Limited |
பணியின் பெயர் | Electrician |
பணியிடங்கள் | 21 |
கடைசி தேதி | 15.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ஹிந்துஸ்தான் காப்பர் வேலைவாய்ப்பு :
HCL நிறுவனத்தில் Electrician Grade-II, Electrician cum-Lineman Grade-II பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Electrician வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 01.06.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
Hindustan Copper Limited கல்வித்தகுதி :
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Electrician பிரிவில் ITI பட்டம் தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Electrician பிரிவில் NCVT தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
HCL ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.18,180/- முதல் அதிகபட்சம் ரூ.37,310/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
Electrician தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Written Test & Trade Test மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.