ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் 10/ ITI முடித்தவர்களுக்கான வேலை 2021!!

0
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் 10 ITI முடித்தவர்களுக்கான வேலை 2021!!
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் 10 ITI முடித்தவர்களுக்கான வேலை 2021!!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் 10/ ITI முடித்தவர்களுக்கான வேலை 2021!!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களினை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Hindustan Copper Limited
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 10
கடைசி தேதி 20.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஹிந்துஸ்தான் காப்பர் வேலைவாய்ப்பு :

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் Fitter, Turner, Electrician, Lab Assistant போன்ற Apprentice பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

மேற்காணும் பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Hindustan Copper Limited கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 10வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Hindustan Copper Limited ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் அப்ரண்டிஸ் விதிமுறைப்படி, ஊதியம் பெற்றுக் கொள்வர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download HCL Job Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!