10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – 96 காலிப்பணியிடங்கள்.. !

0
10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை - 96 காலிப்பணியிடங்கள்
10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை - 96 காலிப்பணியிடங்கள்

10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – 96 காலிப்பணியிடங்கள்.. !

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வெளியிட்டுள்ள வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Apprentices பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 96 இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Copper Limited (HCL)
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 96
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் கீழ் செயல்படும் மலஞ்ச்கண்ட் தாமிரத் திட்டத்தில் காலியாக உள்ள Apprentices பணிக்கு என மொத்தமாக 96 இடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Electrician – 22
  • Instrument Mechanic – 02
  • Mechanic Diesel – 11
  • Welder (G&E) – 14
  • Fitter – 14
  • Turner / Machinist – 06
  • AC and Refrigeration Mechanic – 02
  • Draughtsman Mechanical – 03
  • Draughtsman Civil – 01
  • Surveyor – 05
  • Carpenter – 03
  • Plumber – 02
  • Mason (Building Constructor) -0 1
  • Shotfirer/Blaster (Fresher) – 05
  • Mate (Mines) – Fresher – 05
Apprentices கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் 10 ம் (12 ம்) வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ITI முடித்தவராகவும் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Apprentices வயது வரம்பு:
  • விண்ணப்பதாரர் 01.04.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST பிரிவினருக்கு 5 வருடம், OBC பிரிவினருக்கு 3 வருடம், PWD பிரிவினருக்கு 10 வருடம் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது.
Apprentices உதவித்தொகை:

Apprentices பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பணி, தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் உதவித்தொகை பெறுவார்கள்.

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Written Test
  • Physical Fitness
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை இறுதி நாளுக்குள் செய்து கொள்ளலாம்.

Apprentices பணிக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மட்டும் அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (21.05.2022) தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கான written test 31.07.2022 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindustan Copper Limited Notification Link

Hindustan Copper Limited Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!