10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – மாநில அரசு வெளியீடு!!

0
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - மாநில அரசு வெளியீடு!!
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - மாநில அரசு வெளியீடு!!
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – மாநில அரசு வெளியீடு!!

ஹிமாச்சல பிரதேச பள்ளிக்கல்வி வாரியம் 2021ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. மீண்டும் பிப்ரவரி 1ம் தேதி முதல் 8 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. குளிர்கால விடுமுறைக்கு பின்னர் திறக்கப்பட்ட பள்ளிகள் பிப்ரவரி 15ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகளில் கோவிட் நோய் தடுப்பு நடவடிக்கைள் முறையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை – ஆசிரியர்கள் அதிருப்தி!!

பொதுத்தேர்வு:

பள்ளிகள் நடப்பு மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டாலும் தேர்வு வாரியம் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தனது அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி 28ம் தேதியுடன் முடிவடைகிறது. 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி மே 10ம் தேதியுடன் முடிவடைகிறது.

TN Job “FB  Group” Join Now

செயல்முறை தேர்வுகள்:

12ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கான செயல்முறை தேர்வுகள் அவர்களது பள்ளியிலேயே மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதிக்குள் நடக்கும். அனைத்து மாணவர்களும் தங்களது பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பாடவாரியான செயல்முறைத் தேர்வுகளின் தேதியை மார்ச் 22ம் தேதி முதல் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!