HIL இந்தியா வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

0
HIL இந்தியா வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !
HIL இந்தியா வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !
HIL இந்தியா வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

HIL (India) Limited வெளியிட்ட அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Officer Accounts பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி தகுதி, வயது விவரம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HIL (India) Limited
பணியின் பெயர் Officer Accounts
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HIL காலிப்பணியிடங்கள்:

HIL (India) Limited வெளியிட்ட அறிவிப்பில் Officer Accounts பணிக்கு என ஒரு இடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Officer Accounts கல்வி விவரம்:

Officer Accounts பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் CA, MBA (Finance), ICWA, PGDM போன்ற Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

Officer Accounts முன்னனுபவம்:

விண்ணப்பதாரர் ஒரு வருடம் SAP மற்றும் Line Executive பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

HIL சம்பளம்:

Officer Accounts பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் பெறுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

HIL தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HIL விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 25.04.2022 இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். சரியாக பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள், இறுதி நாளுக்கு பின் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!