8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.8,700/- ஊக்கத்தொகையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.8,700/- ஊக்கத்தொகையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.8,700/- ஊக்கத்தொகையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.8,700/- ஊக்கத்தொகையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஹிந்துஸ்தான் ஃபுட்ஸ் லிமிடெட் (HFL) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Maintenance Mechanic, Filling And Packing Operator பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Foods Limited (HFL)
பணியின் பெயர் Maintenance Mechanic, Filling And Packing Operator
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

ஹிந்துஸ்தான் ஃபுட்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

ஹிந்துஸ்தான் ஃபுட்ஸ் லிமிடெட்டில் (HFL) காலியாக உள்ள Maintenance Mechanic பணிக்கு என 02 இடமும், Filling And Packing Operator பணிக்கு என 10 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

இப்பணிகளுக்கு ஆண்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

HFL கல்வி தகுதி:

Maintenance Mechanic பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Filling And Packing Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

HFL வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

HFL ஊக்கத்தொகை:

Maintenance Mechanic பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.6,000/- முதல் ரூ.8,700/- வரை மாத ஊக்கத்தொகையாக கொடுக்கப்படும்.

Filling And Packing Operator பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.5,000/- முதல் ரூ.8,000/- வரை மாத ஊக்கத்தொகையாக கொடுக்கப்படும்.

HFL தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
HFL விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Maintenance Mechanic Application & Notification Link

Filling And Packing Operator Application & Notification Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!