Hero Moto Corp நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்

0
Hero Moto Corp நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்
Hero Moto Corp நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்
Hero Moto Corp நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்

HERO Motor Corporation நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Talent Acquisition Executive பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு, விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HERO Motor Corporation
பணியின் பெயர் Talent Acquisition Executive.
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

HERO Motor காலிப்பணியிடங்கள்:

தற்போது HERO Motor Corporation நிறுவனத்தில் Talent Acquisition Executive பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Join Our TNPSC Coaching Center

HERO Motor கல்வித் தகுதி:

இந்த பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Talent Acquisition, Data Analytics, Stakeholder Management மற்றும் HR projects போன்றவற்றில் நல்ல திறன் பெற்றவராக இருப்பது அவசியம்.

HERO Motor ஊதிய விவரம்:

இந்த Talent Acquisition Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HERO Motor தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்காணலின் வாயிலாக தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல் அறிவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், நாங்கள் கீழே இணைத்துள்ள அதிகாரபூர்வ இணையத்தளத்திற்குள் சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று, கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை சரியாக இணைத்து பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification and Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!