Hero Motocorp நிறுவன வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
Hero Moto crop நிறுவன வேலைவாய்ப்பு 2021 - உடனே
Hero Moto crop நிறுவன வேலைவாய்ப்பு 2021 - உடனே
Hero Motocorp நிறுவன வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்..!

Hero Motor Corporation நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Executive Manager மற்றும் Territory Manager பணிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Hero Motocorp Private Limited
பணியின் பெயர் Executive Manager and Territory Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Hero Motor காலிப்பணியிடங்கள்:

ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் அறிவிப்பின் படி, தற்போது Executive Manager மற்றும் Territory Manager பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Hero Motor கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் முன் அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

Hero Motor ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Hero Motor தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hero Motor தேவையான திறன்:
  • To improve secondary network performance
  • To implement various Head Office initiatives
  • To improve customer experience
  • Ensure warranty claim settlement at technical station to provide rapid credit to channel partners
  • Manpower quality & quantity போன்றவற்றில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.
Hero Motor விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று, கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification Link 1

Download Notification Link 2  

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!