Hero Motocorp நிறுவனத்தில் வேலை 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
Hero Motocorp நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் 2021 !!
Hero Motocorp நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் 2021 !!

Hero Motocorp நிறுவனத்தில் வேலை 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Hero Motocorp லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Territory Manager – Sales ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் கொண்டவர்கள் நிரப்பப்படாத இப்பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Hero MotoCorp Ltd
பணியின் பெயர் Territory Manager – Sales
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Territory Manager – Sales பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Hero MotoCorp கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் இளங்கலை/ முதுகலை/ பொறியியல்/ தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்
Hero MotoCorp தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application and Notification for Hero Motocorp Jobs 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!