தனியார் வாகன நிறுவனத்தில் கண்காணிப்பாளர் வேலைவாய்ப்பு 2021 – முழு விவரங்களுடன் ..!

0
தனியார் வாகன நிறுவனத்தில் கண்காணிப்பாளர் வேலைவாய்ப்பு 2021 - முழு விவரங்களுடன் ..!
தனியார் வாகன நிறுவனத்தில் கண்காணிப்பாளர் வேலைவாய்ப்பு 2021 - முழு விவரங்களுடன் ..!

தனியார் வாகன நிறுவனத்தில் கண்காணிப்பாளர் வேலைவாய்ப்பு 2021 – முழு விவரங்களுடன் ..!

Hero Motocorp லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Shift Incharge-Engine Assembly பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் கொண்டவர்கள் இப்பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம். அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Hero MotoCorp Ltd
பணியின் பெயர் Shift Incharge-Engine Assembly
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
தனியார் வேலைவாய்ப்பு :

Hero Motocorp லிமிடெட் நிறுவனத்தில் Shift Incharge-Engine Assembly பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Hero MotoCorp கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் இளங்கலை/ முதுகலை/ பொறியியல்/ தொழில்நுட்ப டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்
Hero MotoCorp தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் HR call interview, Technical call interview ஆகிய இரண்டு செயல்முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Hero Motocorp Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!