Hero MotoCorp Limited Campus அறிவிப்பு !!

0
Hero MotoCorp Limited Campus அறிவிப்பு !!
Hero MotoCorp Limited Campus அறிவிப்பு !!

Hero MotoCorp Limited Campus அறிவிப்பு !!

பிரபலமான தனியார் நிறுவங்களின் ஒன்றான Hero MotoCorp Limited நிறுவனத்தில் இருந்து Campus அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தற்போது படிப்பினை முடித்த Freshers விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த Campus அறிவிப்பின் படி விண்ணப்பிக்கவும் மேலும் இந்த Campus நேர்காணலில் கலந்து கொள்ளவும் தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Hero MotoCorp Limited
பணியின் பெயர் Hero Campus Challenge 2020
பணியிடங்கள் Various
கடைசி தேதி 20.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Hero MotoCorp காலிப்பணியிடங்கள் :

Hero MotoCorp Limited நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கு Hero Campus Challenge 2020 அறிவிப்பு ஆனது வெளியாகிவிட்டது.

Hero MotoCorp வயது வரம்பு :

கடந்த 2021/ 2022 ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த Campus அறிவிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

Hero MotoCorp கல்வித்தகுதி :
  • இந்த தனியார் நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது அது சார்ந்த தொழில்நுட்ப பாடங்களில் B.E/ B.Tech/ MBA/ PGDM போன்ற ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Freshers விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Hero Campus Challenge ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.6,00,000/- வரை ஊதியம் வழங்கபடும்.

Hero Campus Challenge தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Quiz/ Virtual Presentation Submission மூலம் தேர்வு செய்யப்படுவர். அது குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

முக்கிய நாட்கள் :

பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடங்கி தொடர்ந்து நடைபெறும் அடுத்ததடுத்த கட்ட தேர்வுகள் மற்றும் அதற்கான முடிவுகள் வரை நடைபெற உள்ள தேதிகளை கீழே வழங்கியுள்ளோம்.

  • 20 Nov 20 – Registration Deadline dates
  • 22 Nov 20 – Quiz Deadline dates
  • 06 Dec 20 – Idea Elevator Pitch Submission Deadline dates
  • 20 Dec 20 – Virtual Presentation Submission Deadline dates
  • 21 Dec 20 – Virtual Presentation Starts dates
  • 23 Dec 20 – Virtual Presentation Ends dates
  • 07 Jan 21 – Grand Finale
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!