ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் அருமையான வேலை – தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்..!

0
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் அருமையான வேலை - தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்..!
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் அருமையான வேலை - தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்..!
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் அருமையான வேலை – தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்..!

ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் ஆனது  தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Finance Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே  இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Hero Motocorp
பணியின் பெயர் Finance Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Hero Motocorp  காலிப்பணியிடம்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Finance Manager பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஹீரோ மோட்டார் நிறுவனம் ஒதுக்கி வைத்துள்ளது.

நாளை (ஜூன் 25) முதல் ஜூலை 25 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு திடீர் உத்தரவு!

Hero Motocorp  கல்வி தகுதி::

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Hero Motocorp  அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின்  பிரிவில் தேவையான அளவிற்கு பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Hero Motocorp  ஊதிய விவரம்:

விண்ணப்பித்தவர்களில் தேர்வாகும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hero Motocorp  முக்கிய பொறுப்புகள்:

  • Maintenance of books of Accounts (General Accounting)
  • Direct Taxation & Legal Compliances
  • Audit-Statutory,Internal,Tax Audit etc
  • Improvement Projects
  • Team Building, Presentation & Analytical Skills
  • Work and Other Assignments ஆகியவை இப்பணிக்கான பொறுப்புகளாகும்.

Hero Motocorp  தேர்வு முறை:

விண்ணப்பிப்பவர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Hero Motocorp  விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ONLINE விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Hero Motocorp Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!