Hero Cycles நிறுவனத்தில் ITI முடித்தவர்க்கு வேலை – ரூ.35,000/- மாத ஊதியம்..!

0
Hero Cycles நிறுவனத்தில் ITI முடித்தவர்க்கு வேலை - ரூ.35,000/- மாத ஊதியம்..!
Hero Cycles நிறுவனத்தில் ITI முடித்தவர்க்கு வேலை - ரூ.35,000/- மாத ஊதியம்..!
Hero Cycles நிறுவனத்தில் ITI முடித்தவர்க்கு வேலை – ரூ.35,000/- மாத ஊதியம்..!

ஹீரோ சைக்கிள்ஸ் லிமிடெட் தற்போது Technician (Fitter) பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hero Cycles Limited
பணியின் பெயர் Technician (Fitter)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Hero Cycles பணியிடம்:

வெளியான அறிவிப்பில், Technician (Fitter) பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Hero Cycles கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய Fitter பாடப்பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ExamsDaily Mobile App Download
Hero Cycles பணி அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Hero Cycles வயது வரம்பு:

18.12.2019 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Hero Cycles ஊதிய தொகை:

இப்பணிக்கு ரூ.15,000/- முதல் ரூ.35,000/- வரை தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Hero Cycles தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளது.

Hero Cycles விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Hero Cycles Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!