தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!

0
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - முழு பட்டியல் இதோ!
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - முழு பட்டியல் இதோ!
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – முழு பட்டியல் இதோ!

தமிழக அரசின் பொது விநியோகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளும் வருகின்ற 2022ம் ஆண்டில் 12 நாட்களுக்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ரேஷன் கடைகள்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் இந்த ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சீனி, எண்ணெய் உள்ளிட்ட சில பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல அரசு தரும் நலத்திட்ட உதவிகள், இலவச பொருட்கள் அனைத்தும் இந்த ரேஷன் கடைகள் மூலமே மக்களை சென்றடைகிறது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவிற்கு நடந்த திருமணம் – வைரலாகும் வீடியோ!

அதனால் இந்த ரேஷன் கடைகளில் பணி செய்து வரும் ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் என்பது மிக குறைவாகவே அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வரவிருக்கும் 2022ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் பண்டிகை கால விடுமுறை குறித்த அறிவிப்புகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும், வரும் 2022ம் ஆண்டில் 12 நாட்களுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த விடுமுறை பட்டியலை கீழே விரிவாக காணலாம்.

டிச.31 வரை 8 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு உத்தரவு!

  • பொங்கல் : 14-01-2022 வெள்ளி கிழமை
  • தைப்பூசம் : 18-01-2022 செவ்வாய் கிழமை
  • குடியரசு தினம் : 26-01-2022 புதன் கிழமை
  • தமிழ் புத்தாண்டு, டாக்டர் அம்பேத்கர்பிறந்ததினம், மகாவீரர் ஜெயந்தி : 14-04-2022 வியாழ கிழமை
  • மே தினம் : 01-05-2022 ஞாயிற்று கிழமை
  • ரம்ஜான் : 03-05-2022 செவ்வாய் கிழமை
  • சுதந்திர தினம் : 15-08-2022 திங்கள்கிழமை
  • விநாயகர் சதுர்த்தி : 31-08-2022 புதன்கிழமை
  • காந்தி ஜெயந்தி : 02-10-2022 ஞாயிற்று கிழமை
  • விஜயதசமி : 05-10-2022 புதன்கிழமை
  • தீபாவளி : 24-10-2022 திங்கள் கிழமை
  • கிறிஸ்துமஸ் : 25-12-2022 ஞாயிற்று கிழமை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!