நகைப்பிரியர்கள் கவனத்திற்கு – இன்றைய தங்க விலை நிலவரம்! நகரங்கள் வாரியாக முழு விபரம் இதோ!

0
நகைப்பிரியர்கள் கவனத்திற்கு - இன்றைய தங்க விலை நிலவரம்! நகரங்கள் வாரியாக முழு விபரம் இதோ!
நகைப்பிரியர்கள் கவனத்திற்கு - இன்றைய தங்க விலை நிலவரம்! நகரங்கள் வாரியாக முழு விபரம் இதோ!
நகைப்பிரியர்கள் கவனத்திற்கு – இன்றைய தங்க விலை நிலவரம்! நகரங்கள் வாரியாக முழு விபரம் இதோ!

இந்தியாவில் தங்கத்தின் விலை சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இதையடுத்து தற்போது எந்தெந்த நகரங்களில் என்னென்ன விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது என்பதை பார்ப்போம்.

தங்கம் விலை

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. மேலும் தற்போது பெரும்பாலானோர் தங்கத்தை வாங்க ஆர்வம் கொள்கின்றனர். அத்துடன் வெளிநாட்டினரும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டு வருகிறது. இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் முக்கிய மெட்ரோ நகரங்களில் தங்கத்தின் விலையை பற்றி பார்ப்போம்.

TN Job “FB  Group” Join Now

இந்தியாவில் இன்று தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்று நிலவரப்படி விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50,830 மற்றும் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.46,560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை 24 கேரட் 10 கிராமுக்கு ரூ.52,285க்கும் மற்றும் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.47,927க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் தலைநகர் டெல்லியில் 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.51,820க்கும் மற்றும் 22 கேரட் 10 கிராமுக்கு ரூ.47,500க்கும் விற்பனையாகிறது.

TN 13,331 அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்! முழு விபரம் இதோ!

இதனை தொடர்ந்து கொல்கத்தாவில் 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.51,820க்கும் மற்றும் 22 கேரட் தங்க விலை 10 கிராமுக்கு ரூ.47,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து மும்பையில் 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.51,760க்கும் மற்றும் 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.47,450க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் இந்தியாவில் 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.59.80க்கும் மற்றும் 8 கிராம் வெள்ளியின் விலை ரூ. 478.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here