விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” போட்டியாளர்கள்.. யார் தெரியுமா? பைனல் லிஸ்ட் இதோ!

1
விஜய் டிவி
விஜய் டிவி "பிக்பாஸ் சீசன் 6" போட்டியாளர்கள்.. யார் தெரியுமா? பைனல் லிஸ்ட் இதோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” போட்டியாளர்கள்.. யார் தெரியுமா? பைனல் லிஸ்ட் இதோ!

தமிழ் சின்னத்திரையில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது

பிக்பாஸ் போட்டியாளர்கள்

விஜய் டிவியில் மக்களால் அதிகம் விரும்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த ஆண்டு ஆறாவது சீசன் தொடங்கப்பட இருக்கும் நிலையில், அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கடந்த ஐந்து சீசன்களும் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து ஆறாவது சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என எதிர்பார்த்து ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் வழக்கம் போல இந்த சீசனையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி நடன இயக்குனர் ராபர்ட், விசித்ரா, ரட்சிதா மகாலக்ஷ்மி, மைனா நந்தினி, பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி அங்கர் விஜே ரக்சன், ராஜா ராணி 2 சீரியலில் நடித்த அர்ச்சனா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ராஜலக்ஷ்மி, ஜீ தமிழ் சீரியலில் நடித்த நடிகை ஆயிஷா, IBC சேனலில் காமெடி சோக்களை நடத்திய ஜனனி ஆகியோர் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பபதிவு – கால அவகாசம் நீட்டிப்பு!

மேலும் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினி டிடி வர இருப்பதாகவும், சன் ம்யூசிக் அங்கர் விஜே அஞ்சனா, மேலும் யுடியூப் பிரபலம் ஜிபி முத்து, ரெட்டை ரோஜா சீரியலில் நடித்த அக்சய் கமல், இந்த போட்டியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் 5 நாட்களில் நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!