NEET UG 2022 தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியீடு? பதிவிறக்க வழிமுறைகள் இதோ!

0
NEET UG 2022 தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியீடு? பதிவிறக்க வழிமுறைகள் இதோ!
NEET UG 2022 தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியீடு? பதிவிறக்க வழிமுறைகள் இதோ!
NEET UG 2022 தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியீடு? பதிவிறக்க வழிமுறைகள் இதோ!

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவினை எதிர்பார்த்து தேர்வாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், நீட் தேர்விற்கான விடைக்குறிப்பினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. அதாவது, நாடு முழுவதும் இருக்கின்ற 1.5 லட்ச இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்தியாவை மட்டும் பார்க்கும் போது 272 அரசு மருத்துவ கல்லூரிகளில் 41388 எம்.பி.பி.எஸ் காலியிடங்கள் இருக்கின்றன. இதனிடையே, நீட் தேர்வின் முடிவினை எதிர்பார்த்து தேர்வாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்குள் நீட் தேர்வு 2022 முடிவுகள் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை NTA அறிவித்துள்ளது. அடகுவது, நீட் தேர்வு முடிவினை தேர்வாளர்கள் neet.nta.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும், தவறான ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும். மேலும், NTA வெளியிடும் NEET தேர்விற்கான விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதனை அறிவிக்கவும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் வருகிற 12ம் தேதி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து – வனத்துறை அறிவிப்பு!

இந்த ஆட்சேபனைகள் அனைத்தையும் சரி செய்த பின்னரே இறுதியான விடைக்குறிப்புகளை NTA வெளியிடப்படும். மேலும், NEET தேர்வாளர்கள் விடைகுறிப்பினை neet.nta.nic.in, nta.ac.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது NEET தேர்விற்கான விடைக்குறிப்பை எவ்வாறு தெரிந்துகொள்வது என்பதை பார்க்கலாம். முதலில், இந்த இணையதள பக்கத்திற்கு சென்று NEET UG 2022 விடைக்கான முக்கிய இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர், உள்நுழைய சான்றுகளை பதிவு செய்தால் NEET தேர்விற்கான விடைக்குறிப்பு திரையில் தோன்றிவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!