TNPSC குரூப் 1 தேர்வை குறித்த பயமா? உங்களுக்காகவே முக்கிய அறிவிப்பு இதோ!

0
TNPSC குரூப் 1 தேர்வை குறித்த பயமா? உங்களுக்காகவே முக்கிய அறிவிப்பு இதோ!
TNPSC குரூப் 1 தேர்வை குறித்த பயமா? உங்களுக்காகவே முக்கிய அறிவிப்பு இதோ!
TNPSC குரூப் 1 தேர்வை குறித்த பயமா? உங்களுக்காகவே முக்கிய அறிவிப்பு இதோ!

நீங்கள் அரசு வேலைவாய்ப்பு பெற நினைத்தும், அதற்கான தேர்வு குறித்த பயத்திலும் உள்ளீர்களா? ஆம், என்றால் இந்த பதிவில் ஒரு முக்கிய அறிவிப்பை எங்கள் Exams Daily வலைத்தளம் தெரிவித்துள்ளது. முக்கியமாக இலவசமான முறையில் பயிற்சின்னா சும்மாவா! தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

TNPSC குரூப் 1:

தமிழகத்தில் தற்போது துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு 92 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், அதனை நிரப்பும் விதமாக குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பதிவு செய்துள்ள நிலையில் மேலும், விண்ணப்பப் பதிவு செய்ய விரும்புபவர்கள் http://tnpsc.gov.in என்ற TNPSC ன் அதிகாரபூர்வமான தளத்தில் ஆன்லைன் வாயிலாக வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியது.

அதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் விரைவில் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம். மேலும், இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது தினமும் மாதிரி தேர்வுகளை நடத்தி பயிற்சி அளித்து வருகிறது. அவ்விதமாக நாளைய தினமும் (19.08.2022) TNPSC:Group I:Social 07 பாடப்பிரிவுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. நீங்களும் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயனடைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Mock Test 2022

TNPSC Group I (Social) : Click here

Online Test Series 2022

TNPSC Group I : Click here
TNPSC Group II : Click here
TNPSC Group IV : Click here
TNPSC பொதுத்தமிழ் : Click here
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : Click here
TNPSC Group 2 & 2A (English) : Click here
TNPSC Group 4 (Tamil) : Click here
TNPSC Group 4 (English) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!