MASKED ஆதார் கார்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
MASKED ஆதார் கார்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
MASKED ஆதார் கார்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
MASKED ஆதார் கார்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் ஆதார் எண்ணை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு ஏதுவாக மத்திய அரசு மாஸ்க் ஆதாரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆதார் கார்டை எவ்வாறு எளிதாக பதிவிறக்கம் செய்து என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

மாஸ்க் ஆத்தார்:

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் ஆதார் கார்டு தனி நபரின் அடையாளமாக ஆவணமாக விளங்குகிறது. இதில் தனிப்பட்ட நபர்களின் பயோமெட்ரிக் டேட்டா, டெமோகிராபிக் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். மேலும் இந்த ஆதார் தனிப்பட்ட வேலைகளுக்கும், அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் கேட்கப்படுகிறது. அதே போல மத்திய மாநில அரசின் சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் உதவுகிறது. இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது அவசியமாகும். UIDAI அமைப்பு ஆதாரில் தேவைக்கேற்ப திருத்தங்களை மேற்கொள்ளும் வசதியை வழங்கி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி ஆதார் சேவை மையம் மூலமாகவும், ஆன்லைன் வாயிலாகவும் ஆதாரில் விவரங்களை மாற்றலாம். ஆதார் லெட்டர், m ஆதார் அட்டை, பிவிசி ஆதார் , மின் ஆதார் அட்டை என பல வகைகள் உள்ளது. அதில் மாஸ்க் ஆதார் என்பது டிஜிட்டல் வடிவிலான பாதுகாப்பான ஆதார் அட்டையாகும். இந்த ஆதாரில் கடைசி 4 எண்கள் மட்டுமே தெரியும். எண்ணின் முதல் 8 இலக்கங்களுக்குப் பதிலாக xxxx-xxxx போன்ற குறியீடுகள் இடம் பெறும். இந்த எண்கள் மறைக்கப்பட்ட ஆதார் அட்டையின் நகலைப் பயன்படுத்த சட்ட ரீதியாக அனுமதிக்கப்படுகிறது. இந்த மாஸ்க்டு ஆதார் யுஐடிஏஐ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post Office ல் லாபம் தரும் சேமிப்பு திட்டம் – குறைந்த முதலீடு! முழு விவரம் இதோ!’

மாஸ்க்டு ஆதார் பதிவிறக்கம் செய்யும் முறைகள்:

  • https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தை திறக்க வேண்டும்
  • உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை சரியாக பதிவிட வேண்டும்.
  • அதில் மாஸ்டு ஆதார் தேவை என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்அதில் கேப்சா குறியீடு வெரிபிகேஷனை பதிவிட வேண்டும்
  • அதன்பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் என்னிக்கு ஓடிபி SEND செய்ய வேண்டும்.
  • செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை பதிவிட்டு மாஸ்க்டு ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!