TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு 2022 – தேர்வு பகுப்பாய்வு & மதிப்பாய்வு விவரங்கள் இதோ!

0
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு 2022 - தேர்வு பகுப்பாய்வு & மதிப்பாய்வு விவரங்கள் இதோ!
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு 2022 - தேர்வு பகுப்பாய்வு & மதிப்பாய்வு விவரங்கள் இதோ!
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு 2022 – தேர்வு பகுப்பாய்வு & மதிப்பாய்வு விவரங்கள் இதோ!

தற்போது பிப்ரவரி 12 முதல் தொடங்கி இன்று (பிப்.15) வரை நடைபெற்று வரும் TN TRB முதுகலை ஆசிரியர் மற்றும் கணினி ஆசிரியருக்கான தேர்வு குறித்த பகுப்பாய்வு, சிரம நிலை, முயற்சிகள், பிரிவு வாரியான தேர்வு மதிப்பாய்வு ஆகிய விவரங்களை இப்பதிவில் காணலாம்.

TRB தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) தற்போது முதுகலை ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் பணியிடங்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வுகளை பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 20 வரை நடத்தி வருகிறது. அந்த வகையில் இத்தேர்வுகளை எழுதுவதற்காக முதல் தற்காலிக அனுமதி அட்டையை TN TRB வாரியம் வெளியிட்டுள்ளது. ஆனால் விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்வு எழுதும் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தை குறிக்கும் 2வது அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

அந்த வகையில் இன்று (பிப்.15) வரை, கணினி அடிப்படையிலான தேர்வு அட்டவணை-Iன் படி, தமிழ், வணிகவியல், வீட்டு அறிவியல், இந்திய கலாச்சாரம், இயற்பியல், புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு, வேதியியல் பாடங்களுக்கான தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் சில கடினமான கேள்விகளுடன் இடம்பெற்றிருந்ததாக தேர்வர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று பிப்ரவரி 15 அன்று, பொருளாதாரம், தாவரவியல், உயிர்வேதியியல், விலங்கியல் மற்றும் உடற்கல்வி பாடங்களுக்கு TN TRB தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வர போகும் ட்விஸ்ட் – கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா!

TN TRB PG தேர்வுக்கான அட்மிட் கார்டு:

விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 17 வரை அட்மிட் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு முறை:

  • விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வானது 150 MCQகள் கொண்ட 3 மணி நேர தேர்வாக இருக்கும்.
  • இதில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் என்ற வீதத்தில் வழங்கப்படும்.
  • இப்போது முதுகலை உதவியாளர்களுக்கு;
  • முதன்மை பாடம் – 110
  • கல்வி முறை – 30
  • பொது அறிவு – 10 என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
  • முதுகலை கணினி பயிற்றுவிப்பாளருக்கு;
  • கணினி அறிவியல் – 130
  • பொது அறிவு – 10
  • கல்வி உளவியல் – 10 என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

    தேர்வு அட்டவணை:

கணினி அடிப்படையிலான தேர்வு அட்டவணை-I

  • பொருளாதாரம்
  • தாவரவியல்
  • உயிர் வேதியியல்
  • விலங்கியல்
  • உடற்கல்வி போன்ற பாடங்களுக்கு பிப்ரவரி 15 ஆன இன்று தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!