SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! விவரம் இதோ!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு! விவரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு! விவரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு! விவரம் இதோ!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி இன்று முதல் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு (FD) வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. ஏற்கனவே மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகிதம்:

இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதன்படி 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி தற்போது 4.90% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தினை மாற்றியமைத்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மாத மாதம் செலுத்த வேண்டிய தவணை தொகையும் அதிகரித்துள்ளது. இதற்கு மத்தியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மற்ற வங்கிகளை தொடர்ந்து பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. 2 கோடி ரூபாய்க்குள் பிக்சட் டெபாசிட்டுக்களில் முதலீடு செய்யும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இனி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 – 45 நாட்கள் 2.90%, 46 – 179 நாட்கள் : 3.90%, 180 – 210 நாட்களுக்கு 4.40%, 211 நாட்கள் – 1 ஆண்டு : 4.60%,1 ஆண்டு – 2 ஆண்டு 5.3% 2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்கு 3 ஆண்டு – 5 ஆண்டு 5.45%, 5 ஆண்டு – 10 ஆண்டுக்கு 5.50% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 20 ஆம் தேதியன்று பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

சீனியர் சிட்டிசன்களுக்கான FD வட்டி விகிதம்:

  • 7 – 45 நாட்கள் – 3.40%
  • 3.40% 46 – 179 நாட்கள் – 4.40%
  • 180 – 210 நாட்கள் – 5.10%
  • 211 நாட்கள் – 1 ஆண்டு – 5.10%
  • 1 ஆண்டு – 2 ஆண்டு : 5.80% 2
  • 2 ஆண்டு – 3 ஆண்டு – 5.85%
  • 3 ஆண்டு – 5 ஆண்டு – 5.95%
  • 5 ஆண்டு – 10 ஆண்டு – 6.30%

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!