Reliance Jio வழங்கும் சிறந்த ஆஃபர்கள் இதோ – சூப்பர் டேட்டா உட்பட!

0
Reliance Jio வழங்கும் சிறந்த ஆஃபர்கள் இதோ - சூப்பர் டேட்டா உட்பட!
Reliance Jio வழங்கும் சிறந்த ஆஃபர்கள் இதோ - சூப்பர் டேட்டா உட்பட!
Reliance Jio வழங்கும் சிறந்த ஆஃபர்கள் இதோ – சூப்பர் டேட்டா உட்பட!

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இயங்கி வருவது ஜியோ. தற்போது ஜியோ போனில் பயன்படுத்தப்படும் டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜியோ:

தொலைத்தொடர்பு துறையில் முன்னணி வகித்து வருகிறது ஜியோ நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு ஆஃபர்களையம் வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். 28 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குகான ஆஃபர்களையும் வழங்குகிறது. ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் தவிர ஜியோ போன் பயனர்களுக்கும் அவ்வப்போது சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோ போனில் பல்வேறு விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

தற்போது குறைந்த விலையில் டேட்டா வழங்கி வருகிறது. ரூ.22க்கு இந்த திட்டம் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 2GB டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா விற்கான சிறப்பு ஆஃபர் என்பதால் இதில் கால் செய்யும் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 52 ரூபாய் திட்டம் வழங்கப்படுகிறது. இதில் 6GB டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் கால் செய்யும் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வழங்கப்படவில்லை.

பஸ் விபத்தில் சிக்கும் சந்தியா, காப்பாற்றுவாரா சரவணன் – பரபரப்பான இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

அடுத்ததாக ஜியோ போன் ரூ.72 க்கான திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டமும் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும். இதில் 14 GB டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. அந்த டேட்டாவானது நாளொன்றுக்கு 0.5 GB என பிரித்து வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ரூ.152 க்கான திட்டம் வழங்கப்படுகிறது. இதில் 56 GB டேட்டா வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா என 28 நாட்களுக்கு வழங்கி வருகிறது. இந்த அனைத்து திட்டங்களிலும் கால் செய்யும் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!