SBI வங்கி ATM PIN ஆன்லைனில் மாற்றும் எளிய முறைகள் இதோ!

0
SBI வங்கி ATM PIN ஆன்லைனில் மாற்றும் எளிய முறைகள் இதோ!
SBI வங்கி ATM PIN ஆன்லைனில் மாற்றும் எளிய முறைகள் இதோ!
SBI வங்கி ATM PIN ஆன்லைனில் மாற்றும் எளிய முறைகள் இதோ!

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்த படியே தங்களது ATM அட்டையின் பின் நம்பரை மாற்றிக் கொள்ளும் எளிய முறை பற்றி இந்த பதிவில் காண்போம்.

SBI வங்கி:

பாரத ஸ்டேட் வங்கி நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும். தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவி வருவதால் தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வங்கிகளை அணுக வேண்டும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. மற்ற அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் படியும் கெடுக்க கொண்டுள்ளது. நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாம் வங்கிக்கு நேரடியாக சென்றோ அல்லது ATM மூலமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

26 மாநிலங்களில் முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டம் – பிரதமர் துவக்கி வைப்பு!

நமது ATM அட்டைக்கு தனிப்பட்ட பாஸ்வேர்டு இருக்கும். ஏதேனும் காரணங்களுக்காக நமது ATM அட்டையின் பாஸ்வேர்டை மாற்ற விரும்பினால் வங்கிக்கு நேரடியாக சென்று மாற்ற வேண்டியதிருக்கும். தற்போது அந்த முறையை ஆன்லைனிலும் செய்வதற்கான வழிமுறைகளை SBI வங்கி வழங்கியுள்ளது. ATM பாஸ்வேர்டை வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் எளிதாக மற்றும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ATM PIN மாற்றும் முறை:

  • முதலில் www.onlinesbi.com என்ற இணையத்தளத்திற்குள் செல்ல வேண்டும்.
  • இப்பொழுது பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாக்இன் செய்ய வேண்டும்.
  • ‘இ-சர்வீசஸ்’ என்ற தேர்வின் கீழ் ATM சேவை என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு ATM PIN விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • ATM பின்ஐ மாற்ற இரண்டு விதமான விருப்பங்கள் உள்ளது. அவை.OTP அல்லது சுயவிவர பாஸ்வர்ட் ஆகும்.
  • OTP விருப்பத்தினை தேர்வு செய்தல் உண்ட்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • இப்பொழுது உங்களது ATM அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள சேமிப்பு கணக்கை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதன்பிறகு, PIN மாற்றம் செய்ய வேண்டிய ATM கார்டை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது ‘SUBMIT’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • நீங்கள் உருவாக்க விரும்பும் புதிய PIN ன் முதல் இரண்டு இலக்க எண்களை உள்ளிட்ட வேண்டும். மற்ற இரண்டு இலக்கங்கள் உங்களுக்கு எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும்.
  • இப்பொழுது நீங்கள் உள்ளிட்ட முதல் இரண்டு இலக்கங்களையும், எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்பட்ட அடுத்த இரண்டு இலக்க எண்களையும் சமர்ப்பித்து புதிய PIN உருவாக்கப்படும்.

IVR சிஸ்டம் மூலம் ATM PIN உருவாகும் முறை:

  • IVR சிஷ்டம் மூலம் எஸ்பிஐ டெபிட் கார்டு கிரீன் பின்னை உருவாக்க, நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து மிஸ்ட்க்கால் எண் 1800 112 211 அல்லது 1800 425 3800 ஐ அழைக்க வேண்டும்.
  • அதற்கு முன்னர் உங்களது ATM chat மற்றும் கணக்கு எண்ணை தயாராக வைத்திருக்க வேண்டும்.
  • கால் செய்த பிறகு, ஏடிஎம் கார்டு தொடர்பான சேவைகளுக்கு 2 ஐ அழுத்த வேண்டும்
  • உங்கள் புதிய PIN ஜெனெரேட் செய்வதற்கு 1ஐ அழுத்த வேண்டும்.
  • வாடிக்கையாளர் அதிகாரி உடன் பேச விரும்பினால் 2 ஐ அழுத்தவும் அல்லது IVR க்கு 1 ஐ அழுத்த வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!