HECL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.45,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
HECL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.45,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
HECL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.45,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
HECL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.45,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Heavy Engineering Corporation Limited-ல் (HECL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Medical Officer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Heavy Engineering Corporation Limited (HECL)
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
HECL பணியிடங்கள்:

Medical Officer பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே HECL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
Medical Officer கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Medical Council of India அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Pathology பாடப்பிரிவில் MBBS, Post Graduate அல்லது Diploma பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Medical Officer ஊதிய விவரம்:

Medical Officer பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது ரூ.45,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Medical Officer வயது விவரம்:

01.08.2022 அன்றைய நாளின் படி விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 38 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HECL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் 30.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

HECL விண்ணப்பிக்கும் முறை:

இந்த HECL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்முக தேர்வுக்கு வரும்போது கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!