தமிழகத்தில் நாளை பொது விடுமுறை – 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் தாக்குதல்!!

0
தமிழகத்தில் நாளை பொது விடுமுறை - 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் தாக்குதல்!!
தமிழகத்தில் நாளை பொது விடுமுறை - 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் தாக்குதல்!!
தமிழகத்தில் நாளை பொது விடுமுறை – 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் தாக்குதல்!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு அலார்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர மிக்ஜாம் புயலாக உருவாகியுள்ளது. இதனால், கடலோர பகுதிகளில் அதிகளவில் சீற்றம் உண்டாகி சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. மேலும், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வில் வென்று அரசு அதிகாரியாவது ரொம்ப சுலபம் – இதோ வழிமுறைகள்!

மேலும், நாளை வரையிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்துவாங்கும் நிலையில் 4 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல, இந்த 4 மாவட்டங்களுக்கும் நாளையும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு தமிழகத்தில் அத்தியாவசிய சேவை வழங்கும் பால், மருந்து உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டும் இயங்கி வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!