13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும் – முக்கிய எச்சரிக்கை!!

0
13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும் - முக்கிய எச்சரிக்கை!!
13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும் - முக்கிய எச்சரிக்கை!!
13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும் – முக்கிய எச்சரிக்கை!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை:

தெற்கு அந்தமான் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற இருக்கிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட் – டிச.02 வேலைவாய்ப்பு முகாம்!

ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்துள்ளனர். இந்த கனமழையின் எதிரொலியால் தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் அதி வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதனால் மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!