HDB Financial Service-ல் கைநிறைய சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ. 4,50,000 ஊதியம்!

0
HDB Financial Service-ல் கைநிறைய சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - ரூ. 4,50,000 ஊதியம்!
HDB Financial Service-ல் கைநிறைய சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - ரூ. 4,50,000 ஊதியம்!
HDB Financial Service-ல் கைநிறைய சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ. 4,50,000 ஊதியம்!

HDB Financial Service ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Sales Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HDBFS
பணியின் பெயர் Senior Sales Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HDBFS பணியிடங்கள்:

HDBFS நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Sales Manager பணிக்கென ஒரு பணியிடம் காலிப்பணியிடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது.

HDBFS வேலைவாய்ப்பிற்கான தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .மேலும் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

HDBFS ஊதிய விவரம் :

Senior Sales Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2,00,000/-முதல் அதிகபட்சம் ரூ.4,50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் .

IT நிறுவனத்தில் வேலை தேடுபவரா? – TCS நிறுவனத்தில் உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

Exams Daily Mobile App Download
HDBFS தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HDBFS விண்ணப்பிக்கும் முறை :

HDB Financial Service நிறுவன பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!