HDFC Life Insurance வேலைவாய்ப்பு 2021 – முழு விவரங்களுடன்..!

0
HDFC Life Insurance வேலைவாய்ப்பு 2021 - முழு விவரங்களுடன்..!
HDFC Life Insurance வேலைவாய்ப்பு 2021 - முழு விவரங்களுடன்..!
HDFC Life Insurance வேலைவாய்ப்பு 2021 – முழு விவரங்களுடன்..!

HDFC Life Insurance நிறுவனம் தற்சமயம் புதிய காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Business Development Manager (BDM), Investment Advisor, Brand Management, and Marketing Manager போன்ற பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் இந்த பதிவை படித்துவிட்டு, தங்களின் பதிவை தொடங்க அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HDFC Life Insurance
பணியின் பெயர் Business Development Manager (BDM), Investment Advisor, Brand Management, and Marketing Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

HDFC காலிப்பணியிடங்கள்:

HDFC Life Insurance நிறுவனத்தில் Business Development Manager (BDM), Investment Advisor, Brand Management, and Marketing Manager போன்ற பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

HDFC கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது MBA /PGDM டிகிரியில் ஏதேனும் ஒரு துறையில் படித்திருப்பது அவசியம்.

HDFC வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 37 வயது வரை உள்ளவராக இருப்பது கட்டாயம்.

HDFC ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வருட ஊதிய தொகையாக Rs 2, 25,000 – 3, 75,000 வரை அளிக்கப்படும்.

HDFC தேவையான திறன்:

Channel Partners, Post Sales Support, Life Insurance, Banking, ,Channel Sales, Channel Strategy, Claim Settlement, Agency Management, Brand Management, Channel Marketing, Marketing Management, Business Generation, Product Launch, Marketing Planning போன்ற திறன் பெற்றிருக்க வேண்டும்

Join Our TNPSC Coaching Center

HDFC தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தேர்வு முறை அறிவிக்கப்படும். பின் அதன் வாயிலாக திறமையுள்ளவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

HDFC விண்ணப்பிக்கும் முறை:

HDFC நிறுவனத்தில் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பதிவின் கீழ் நாங்கள் இணைத்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து online-ல் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification Link 1 || Link 2 || Link 3 || Link 4

Official Website  

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!