Degree முடித்தவரா? 5 லட்சம் ஆண்டு ஊதியத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

0
Degree முடித்தவரா? 5 லட்சம் ஆண்டு ஊதியத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Degree முடித்தவரா? 5 லட்சம் ஆண்டு ஊதியத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Degree முடித்தவரா? 5 லட்சம் ஆண்டு ஊதியத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

HDFC LIFE ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Insurance Sales / BD Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HDFC LIFE
பணியின் பெயர் Insurance Sales / BD Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022 வரை
விண்ணப்பிக்கும் முறை Interview
HDFC கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDFC LIFE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 38 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HDFC முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOI பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது!

HDFC LIFE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
HDFC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 12.10.2022-ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!