Assistant Agency Manager பணிக்கு ரூ.3 லட்சம் சம்பளம் – முழு விவரங்கள் இதோ!

0
Assistant Agency Manager பணிக்கு ரூ.3 லட்சம் சம்பளம் - முழு விவரங்கள் இதோ!
Assistant Agency Manager பணிக்கு ரூ.3 லட்சம் சம்பளம் - முழு விவரங்கள் இதோ!
Assistant Agency Manager பணிக்கு ரூ.3 லட்சம் சம்பளம் – முழு விவரங்கள் இதோ!

HDFC Ergo General Insurance Company Limited-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Assistant Agency Manager பணிக்கு என மொத்தமாக 35 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HDFC Ergo General Insurance Company Limited
பணியின் பெயர் Assistant Agency Manager
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Assistant Agency Manager பணியிடங்கள்:

Assistant Agency Manager பணிக்கு என மொத்தமாக 35 பணியிடங்கள் தனியார் நிறுவனமான HDFC Ergo General Insurance Company Limited-ல் காலியாக உள்ளது.

Assistant Agency Manager கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Assistant Agency Manager அனுபவம்:

Assistant Agency Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் Data Handling, Managing Large Data மற்றும் Analytics ஆகிய பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 2 வருடங்கள் அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் இப்பணிக்கு அனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Assistant Agency Manager திறன்கள்:
  • Administration and Management
  • Communications and Media
  • Customer and Personal Service
  • Inductive Reasoning
  • Time Management
  • Social Perceptiveness
Assistant Agency Manager சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ. 2,75,000/- முதல் ரூ.3,00,000/- வரை ஆண்டு சம்பளமாக பெறுவார்கள்.

Assistant Agency Manager தேர்வு முறை:

Assistant Agency Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Assistant Agency Manager விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

HDFC Ergo Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!