HDFC Ergo நிதி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.3,50,000!

0
HDFC Ergo நிதி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலை - ஆரம்ப ஊதியம் ரூ.3,50,000!
HDFC Ergo நிதி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலை - ஆரம்ப ஊதியம் ரூ.3,50,000!
HDFC Ergo நிதி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.3,50,000!

HDFC எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, Customer Experience Executive – Telecaller Inbound பணிக்கு ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்திருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது, ஊதியம் போன்ற தகவல்கள் எளிமையாக தொகுத்துள்ளோம். எனவே விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

HDFC Ergo வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Customer Experience Executive – Telecaller Inbound பணிக்கு என மொத்தமாக 150 பணியிடங்கள் HDFC எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் நிரப்ப உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Customer Service in Insurance / Banking / Financial Services mandatory ஆகிய பணி சார்ந்த துறைகளில் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
  • Administration and Management, Communications and Media, Category Flexibility, Time Management, Mathematical Reasoning
    Law and Government போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

  • இவ்வாறு Customer Experience Executive – Telecaller Inbound பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.3,50,000/- முதல் ரூ.3,80,000/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
HDFC Ergo விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 05.07.2022 ம் தேதிக்குள் அதிகசுரப்பூர்வ திலகத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவதால், விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

HDFC Ergo Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!