12ஆம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு HDFC வங்கியில் வேலை ரெடி – ஜூலை 31 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

0
12ஆம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு HDFC வங்கியில் வேலை ரெடி - ஜூலை 31 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
12ஆம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு HDFC வங்கியில் வேலை ரெடி - ஜூலை 31 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
12ஆம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு HDFC வங்கியில் வேலை ரெடி – ஜூலை 31 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

HDFC வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Office Executive, Data Entry Operator, Kyc Verification Officer ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (31.07.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய முழுமையான தகவல்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HDFC Bank
பணியின் பெயர் Office Executive, Data Entry Operator, Kyc Verification Officer
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி Online
விண்ணப்பிக்கும் முறை 31.07.2022

 

HDFC வங்கி பணியிடங்கள்:

Office Executive, Data Entry Operator, Kyc Verification Officer ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 28 பணியிடங்கள் HDFC வங்கியில் காலியாக உள்ளது.

HDFC வங்கி கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

HDFC வங்கி வயது விவரம்:

இந்த HDFC வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS & Infosys நிறுவனங்களில் 90,000+ பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

HDFC வங்கி தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

HDFC வங்கி விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை கடைசி நாளுக்குள் (31.07.2022) பதிவு செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!