தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!

0
தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!
தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!

தனியார் நிறுவனங்களில் ஒன்றான HDB Financial Service வெளியிட்ட அறிவிப்பில் Collection Associate – Recovery பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, திறன்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழ்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HDB Financial Service
பணியின் பெயர் Collection Associate-Recovery
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HDBF பணியிடங்கள்:

HDB Financial Service நிறுவனத்தில் Collection Associate-Recovery பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Collection Associate-Recovery கல்வி விவரம்:

Collection Associate-Recovery பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NLCIL நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு 2022 – முழு விவரங்கள் இதோ!

Collection Associate-Recovery திறன்கள்:

இந்த HDB Financial Service நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Collection, Portfolio Maintainance போன்ற திறன்களை பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Collection Associate-Recovery பொறுப்புகள்:
  • Responsible for collection efficiency on timely manner.
  • Understanding & Managing Healthy Portfolio.
  • Responsible for Effective Cost Management.
    Exams Daily Mobile App Download
HDBF தேர்வு முறை:

Collection Associate-Recovery பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDBF விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!