தனியார் வங்கியில் வேலை – 12ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு || 1000 காலிப்பணியிடங்கள்..!
HDB பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sales officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | HDB Financial Services Limited (NCS) |
பணியின் பெயர் | Sales officer |
பணியிடங்கள் | 1000 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
HDB Financial Services பணியிடம்:
HDB Financial Services Limited தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Sales officer பதவிக்கு மொத்தமாக 1000 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் தகவலுக்கு இப்பதிவை முழுமையாக வாசித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
Sales officer கல்வி விவரங்கள்:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பில் தேர்ச்சியானவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
HDB Financial Services முன் அனுபவம்:
ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 0 முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
Exams Daily Mobile App Download
Sales officer ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.9,000/- முதல் ரூ.19,000/- வரை ஊதிய தொகை அளிக்கப்பட உள்ளது என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
HDB Financial Services தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sales officer விண்ணப்பிக்கும் முறை:
இந்த தனியார்துறை பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.