டிகிரி முடித்தவரா? – HDB Financial Services வேலைவாய்ப்பு 2021

0
HDB Financial Services வேலைவாய்ப்பு 2021
HDB Financial Services வேலைவாய்ப்பு 2021

டிகிரி முடித்தவரா? – HDB Financial Services வேலைவாய்ப்பு 2021

HDB Financial Services நிறுவனத்தில் இருந்து தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Sales Manager on Alternate Channels பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HDB Financial Services
பணியின் பெயர் Sales Manager on Alternate Channels
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
HDB Financial காலிப்பணியிடங்கள் :

HDB Financial Services நிறுவனத்தில் Sales Manager on Alternate Channels பணிகளுக்கு என மொத்தமாக ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

HDB Financial Services கல்வித்தகுதி :
  • பணி தொடர்பான பாடப்பிரிவுகளில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் பணியில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • மேலும் Sales, Connector and DSA போன்றவற்றில் திறன் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
HDB Financial Services தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application and Notification for HDB Financial Service Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!