HDB வங்கி நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
HDB வங்கி நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
HDB வங்கி நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
HDB வங்கி நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தற்போது HDB பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Credit Manager (CV) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HDB Financial Services Limited
பணியின் பெயர் Credit Manager (CV)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HDB Finance காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், HDB பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் Credit Manager (CV) பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டும் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
HDB Finance கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டம் (Graduate) பெற்றிருப்பவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HDB Finance அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 4 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

HDB Finance ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HDB Finance தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

HDB Finance விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை வங்கி நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனே இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Online Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!