HCL Tech வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

0
HCL Tech வேலைவாய்ப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!
HCL Tech வேலைவாய்ப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

HCL Tech வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

HCL Technologies எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு வெளி வந்துள்ளது. அந்நிறுவனத்தில் Senior Developer & Senior Tester பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த தனியார் வேலைவாய்ப்பிற்கு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HCL Technologies
பணியின் பெயர் Senior Developer & Senior Tester
பணியிடங்கள் 01
கடைசி தேதி 21.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தனியார் வேலைவாய்ப்பு :

HCL Technologies நிறுவனத்தில் Senior Developer & Senior Tester ஆகிய பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

HCL கல்வித்தகுதி :
  • அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் பணியில் 2.5 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
HCL Tech தேர்வு செயல்முறை :
  • HCL Aptitude Test
  • Group Discussion
  • Technical Interview
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification 1

Download Notification 2

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!